உத்தனாசனம் (Uttanasana)



தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்



சர்வாங்காசனம் (Sarvangasana)



முடிக்கு ஊட்டமளிக்க உதவுகிறது



பாலாயாம் (Balayam)



முடி வளர்ச்சிக்கு உதவுகிறது



பிரமாரி பிராணாயாமம் (Bhramari Pranayama)



முடி உதிர்வது குறைய வாய்ப்புள்ளது



அதோ முக ஸ்வனாசனா (Adho mukha svanasana)



தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது