தண்ணீர் குடிக்க சிறந்த நேரங்கள்



உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது



எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதற்கு பல வழிகள் உள்ளன



எழுந்ததும் ஒன்று முதல் இரண்டு க்ளாஸ் தண்ணீர் குடிக்கலாம்,



உணவுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்



காபியை குடிப்பதற்கு பதில் தண்ணீர் குடிக்கலாம்



தலைவலி இருக்கும்போது குடிக்கலாம்



உடற்பயிற்சிக்கு முன்,பின் குடிக்கலாம்



படுக்கைக்கு முன் தண்ணீர் குடிக்கலாம்



தண்ணீர் குறைவாக குடித்தாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்