செல்லப்பிராணிகளுக்கு வேகவைக்காத இறைச்சியை கொடுத்தால் இவ்வளவு ஆபத்தா?



சிலர் தங்களின் செல்லப்பிராணிகளுக்கு வேகவைக்காத இறைச்சியை உணவாக கொடுக்கின்றனர்



இது ஒரு ஆபத்தான செயல் என பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்



பிராணிகள் பச்சை கறி சாப்பிட்டால், அவற்றின் மலத்தில் E.coli வெளியேறும் என சொல்கின்றனர்



E.coli என்பது ஒருவகையான பாக்டீரியா ஆகும்



இவை ஃபுட் பாய்சனிங் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்



சிறுநீரக செயலிழப்புக்கும் அதிக வாய்ப்புள்ளது



நாய்களை வளர்க்கும் மக்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது



அவற்றில் பச்சை கறியை நாய்களுக்கு கொடுப்பது ஆபத்தானது என தெரியவந்துள்ளது



மனிதர்களும் சரியாக வேகவைக்காத இறைச்சியை சாப்பிடுவது நல்லதல்ல