பல உணவுகளில் பிஸ்தா பருப்பை சுவைக்காக சேர்ப்பார்கள்



சுவையான பிஸ்தா பருப்பில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்



ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம்



கலோரிகள் குறைவாக இருந்தாலும் புரதம் அதிகம் உள்ளது



எடை இழப்புக்கு உதவலாம்



ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஊக்குவிக்கும்



கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்



ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



ரத்த சர்க்கரையை குறைக்க உதவலாம்



உடலில் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும்