தைராய்ட் உள்ளவர்கள் செய்ய வேண்டிய யோக பயிற்சிகள்!

புஜங்காசனா - தசைகளை வலுவாக்க உதவும்

நவாசனா - தைராய்டின் தாக்கத்தை குறைக்கும்

ஹலாசனா - தைராய்டு சுரப்பிகளை தூண்டும்

சேது பந்தாசனா - ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்களுக்கு நல்லது

உஸ்ட்ராசனா - இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்

விபரீத காரணி - மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்கிறது

மத்ஸ்யாசனா - இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

தனுராசன் -
முதுகு தண்டு வலுவாகும்


இந்த ஆசனங்கள் மன அழுத்தத்தை போக்கி தைராய்ட் உள்ளவர்களுக்கு உதவும்