பாகற்காய், ஒரு தனித்துவமான கசப்பு சுவையை கொண்டது



பெரும்பாலான மக்கள் இதை விரும்புவதில்லை



கசப்பான ஒரு காயாக இருந்தால் கூட இதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன



நீங்கள் பாகற்காயை சமைக்கும் போது அதன் மேற்பரப்பு தோலை நீக்கி விடுவதன் மூலம் அதன் கசப்பு சுவையை குறைக்கலாம்



பெரிய விதைகளை நீக்கி விடுங்கள் ஏனெனில் இந்த விதைகளும் உங்களுக்கு கசப்பை தர வாய்ப்பு உள்ளது



பாகற்காயை உப்பு தண்ணீரில் அலசலாம்



அலசிய பின், உப்பு தண்ணீரை வடிகட்ட வேண்டும்



அதன் சாற்றை எடுப்பது கசப்பை பெருமளவு குறைக்கும்



பாகற்காய் துண்டுகளை சமைப்பதற்கு முன்பு நீர்த்த மோரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கலாம்



இதில் ஏதேனும் ஒரு டிப்ஸை பயன்படுத்தி வாருங்கள்