இதய நலனை காக்கும் யோகாசனங்கள்!



புஜங்காசனம் - மார்பை விரிக்கும் போது சுவாசத்திறன் அதிகரிக்கும்



உஷ்ட்ராசனம் - மார்பை வளைக்க உதவுகிறது



தனுராசனம் - இதயத்தின் செயல்பாட்டை தூண்டுகிறது



அதோ முக சவனாசனம் - இரத்த ஓட்டம் சீராகும்



மத்ஸ்யாசனம் - இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது



விபரீத கரணி - உடலை ரிலாக்ஸ் செய்து, இதயத்தை காக்க உதவும்



சூரிய நமஸ்காரம் - உடம்பு முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்



சாவாசனா - மன அழுத்தம் குறையும்