இரவு நேரத்தில் தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவலாமா?



இரவு நேரத்தில் தேங்காய் எண்ணெயை, சருமத்தின் வறண்ட பகுதிகளில் தடவலாம்



தேங்காய் எண்ணெய் தடவுவதற்கு முன் முகத்தை சுத்தப்படுத்த வேண்டும்



அப்போதுதான் சருமத்தில் தேங்காய் எண்ணெய் ஆழமாக ஊடுறுவும்



முகத்தில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்



லாவெண்டர் எண்ணெய் சேர்த்து தடவினால் முகத்தில் ஏற்படும் எரிச்சல் குறையலாம்



கண்களை சுற்றி தடவுவதை தவிர்க்க வேண்டும்



உதடுகளில் தடவும் போது, அவை மிருதுவாகும்



எண்ணெய் வடியும் சருமம் கொண்டவர்கள் இதை தவிர்க்கலாம்



ஏனென்றால், பருக்கள் வரும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது