தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சினைகள்.. மூளைக்கு தேவையான ஓய்வு கிடைக்காது முகத்தில் கருவளையங்கள், பருக்கள் தோன்றலாம் தூக்கமின்மை பிரச்சினை நீடித்தால் அழகும் ஆயுளும் குறையும் ஆழ்ந்த தூக்கத்தை பெற டிப்ஸ்.. இரவு நேரத்தில் அதிக உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் இரவு நேர உணவைத் தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பே உட்கொள்ள வேண்டும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்க வேண்டும். அதேபோல் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திட முயற்சி செய்ய வேண்டும் இரவு நேரத்தில் நீண்ட நேரம் செல்போன் உபயோகப்படுத்துவதைத் தவிர்த்தல் வேண்டும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்