சண்டை போட்ட பின் துணையை கூல் செய்ய இதையெல்லாம் பின்பற்றுங்க!



அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து தரலாம்



அழகான எண்ணங்களை கடிதமாக எழுதி கொடுக்கலாம்



ஏதேனும் பொருட்களை வாங்கி பரிசளிக்கலாம்



உங்கள் படைப்பு திறனை பயன்படுத்தி அவர்களை ஆச்சரிய படுத்தலாம்



தலை கால் உடலுக்கு மசாஜ் செய்து விடலாம்



அவர்களிடம் நீங்களே மன்னிப்பு கேட்கலாம்



உணவு உண்ணும் போது ஊட்டி விடலாம்



வெளியில் அழைத்து செல்லலாம்



அவர்கள் உடன் சேர்ந்து வீட்டிலே விளையாடலாம்