ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் 5 யோகாசனங்கள் யோகா உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. இதனால் முடி வளர்ச்சி மேம்படுகிறது. முடி கொட்டுவதை தடுக்க, முடி வளர்ச்சியை அதிகரிக்க இந்த 5 யோகாசங்களை செய்க.. அதோ முக ஸ்வனாசனா மலை போல உடலை வளைத்து செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும். பாலாசனம் குழந்தை போன்ற உடலை வளைத்து செய்வதால் மனம் அமைதியாகும். கபால்பதி இது ஒரு வகை சுவாச பயிற்சி (பிரணாயமம்). உடலுள்ள நச்சுகளை வெளியேற்றும். சர்வங்காசனம் இது தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சிரசாசனம் சிரசாசனம் தலைப் பகுதிக்கு முழுவதுமாக ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது