சன் ஸ்கிரீனிற்கும் சன் ப்ளாகிற்கும் இதுதான் வித்தியாசம்! சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சுகளை, சருமத்தில் ஊடுருவாமல் தடுக்கும் இதில் ஜின்க் போன்ற இயற்கை மினரல்கள் நிறைந்துள்ளது சன் ஸ்கிரீன் செயல்பட நேரமாகும். சன் ப்ளாக் தடவிய உடனே செயல்பட ஆரம்பிக்கும் சருமத்தில் நீண்ட நேரம் நிலைத்து இருக்கும் சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு இது நல்லது சருமத்திற்குள் கெமிக்கல்கள் ஊடுருவாது தண்ணீர் பட்டாலும், வியர்வை வந்தாலும் சன் பளாக் சருமத்தை பாதுகாக்கும் எலக்ட்ரானிக் சாதனங்களிலிருந்து வரும் நீல ஒளியில் இருந்து பாதுகாக்கும் சன் ஸ்கிரீன் போன்று மீண்டும் மீண்டும் இதை அப்ளை செய்ய வேண்டாம்