உடற்பயிற்சியை காட்டிலும் நடனமாடுவது உடலுக்கு மிகவும் நல்லது



நடனம் என்பது ஒருவர் எண்ணங்களின் வெளிப்பாடு ஆகும்



யாராக இருந்தாலும் நடனமாடலாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



உடலின் சமநிலையையும் வலிமையும் அதிகரிக்கும்



மூளையின் செயல்பாடும் அதிகரிக்கும்



மனநிலையை மேம்படுத்த உதவுகிறது



தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது



பிடித்தவர்களுடன் சேர்ந்து நடனமாடினால் உறவு வலுபெறும்



அவர்களுடன் நேரம் செலவழித்த மாதிரியும் இருக்கும்