நடைபயிற்சி எளிமையானது என்று நமக்கு தெரியும்



ஒரு சில யோகாசனங்கள் செய்வதற்கு சவாலாக அமையும்



நடைபயிற்சியில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர வேண்டிய அவசியம் இருக்கும்



யோகாசனத்தை இருக்கும் இடத்திலேயே செய்யலாம்



எந்தவித உபகரணங்களும் இல்லாமல் நடைபயிற்சி செய்யலாம்



நடைப்பயிற்சி செய்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்



கலோரிகளை எரித்து, உடல் எடையை குறைக்க உதவும்



மனநலனை மேம்படுத்த யோகா உதவும்



உடல் எடையை யோகா மூலம் குறைப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும்



யோகா பயிற்சிகளை செய்யும்போது நம் தசைகள் வலிமை அடையும்