ஏன் தினமும் புத்தகம் படிக்க வேண்டும்?



புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்



மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது



மொழி புலமையை அதிகரிக்கும்



மன அழுத்தத்தை போக்கலாம்



கற்பனை திறன் மேம்படும்



நல்ல பொழுதுபோக்கு அம்சமாக அமையும்



தனித்திறமை படைப்பாற்றலை அதிகரிக்கும்



எழுத்து பிழையை குறைக்க உதவும்



போன்களால் ஏற்படும் பக்க விளைவுகள் போல், இதில் ஏற்படாது