பால் அடிப்பிடிக்காமல் காய்ச்சணுமா? சூப்பர் டிப்ஸ் இதோ!



உலகில் உள்ள பலருக்கும் டீ, காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளது



டீ, காபி போட பால் மிகவும் அவசியம்



அந்த பாலை காய்ச்சிய பின்னரே டீ, காபி போட முடியும்



பால் காய்ச்சும் போதும் அவை அடிப்பிடித்து கொள்ளும்



இதனால் பாத்திரம் கழுவும் போது கடினமாக இருக்கும்



பால் அடிப்பிடிக்காமல் இருக்க, அடிப்பில் வைத்த பாத்திரத்தில் முதலில் சிறிது தண்ணீர் ஊற்ற வேண்டும்



அது நன்றாக காய்ந்த பின்னரே பால் சேர்க்க வேண்டும். இப்படி செய்தால் பால் அடிப்பிடிக்காது



பால் பொங்கி கீழே வழியாமல் இருக்க, பாத்திரத்தின் மீது நீளமான பெரிய கரண்டி வைத்தால் போதும்



இவற்றை ஃபாலோ செய்தால், நீங்கள் இனிமே ஈசியாக பால் காய்ச்சலாம்