நேச்சுரல் மேக்-அப் லுக்கிற்கு ஆலியா பட்டின் டிப்ஸ்..!



பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஆலியா பட்



2012 ஆம் ஆண்டு வெளியான ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ஆலியா பட்



அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்தார்



இவரும் ரன்பீர் கபூரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்



இவர்களுக்கு ராஹா என்ற பெண் குழந்தையும் உள்ளது



இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா பட், தனது மேக்-அப் டிப்ஸை ஒரு விடியோ மூலம் பகிர்ந்துள்ளார்



அனைவரும் மேக்-அப் அணியும் போது முதலில் ஃபவுண்டேஷன் தடவுவார்கள். ஆனால் நான் ஸ்கின் டிண்ட் மற்றும் ப்ரைமர் சேர்த்து அப்லை செய்வேன் என்று கூறியுள்ளார்



இவ்வாறு செய்வதால் சருமம் பளபளப்பாக இருப்பதாகவும் இயல்பான தோற்றம் பெறுவதாகவும் கூறியுள்ளார்



திரைப்பட ஷூட்டிங், போட்டோஷூட் மற்றும் விளம்பரப்படங்களுக்கு பொதுவான மேக்-அப் அணிவதாகவும் கூறியுள்ளார்