சவாசனம் - உடலையும் கண்களையும் ரிலாக்ஸ் செய்யும் சூர்ய நமஸ்காரம் - இவை கண்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உடலுக்கும் நல்லது சிம்ம கர்ஜாசனம் - வாயை பிளந்து சிங்கத்தை போன்று கர்ஜித்தால் கண்கள் ரிலாக்ஸ் ஆகும் மூக்கின் நுனியை பார்த்து கொண்டு கண்களை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும் மேல்நோக்கி பார்ப்பது கண்களுக்கு கொடுக்கும் முக்கியமான பயிற்சி மெழுகின் ஒளியை கவனத்தோடு உற்றுநோக்கும் பயிற்சியை செய்யலாம் அருகில் இருக்கும் பொருளையும் தூரத்தில் இருக்கும் பொருளையும் மாற்றி மாற்றி பார்க்கும் ஃபோகஸ் பயிற்சி கண்களை உருட்டி உருட்டி பார்க்கும் பயிற்சி கண்களை சிமிட்டும் பயிற்சி கைகளை நன்றாக சூடு பறக்க தேய்த்து கண்களின் மீது வைக்கும் பயிற்சி