குளிர்காலத்தில் எப்போதும் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும்



இதற்கு காரணம் போதுமான சூரிய வெளிச்சம் இல்லாததே



சோர்வை போக்க, வீட்டை வெளிச்சமாக வைத்துக்கொள்ள வேண்டும்



சூரிய வெளிச்சம் கிடைக்கவில்லை என்றால், லைட்டுகளை பயன்படுத்தவும்



அடுத்தபடியாக, உடற்பயிற்சியை தினமும் 30 நிமிடங்களுக்கு செய்ய வேண்டும்



இப்படி செய்யும் போது, ஃபீல் குட் ஹார்மோன்கள் சுரக்கும்



உடற்பயிற்சி, குளிர் காலத்தில் ஏற்படும் சோம்பலை முறிக்கும்



குளிர்காலத்தின் இரவு நேரத்தில் அதிகமாக வெளியே செல்வதை தவிர்க்கலாம்



குளிர் காலத்தில் மதிய வேளைகளில் எங்கேயாவது செல்லலாம்



குளிர்காலத்தில் வெளியூருக்கு ட்ரிப் செல்லவிருந்தால் முன்கூட்டியே திட்டமிடுங்கள்