1 கப் பீட்ரூட் ஜூஸில் 1.7 மில்லிகிராம் இரும்புச்சத்து நிறைந்துள்ளது



ஆப்பிள் ஜூஸில் எக்கசக்கமான நன்மைகள் உள்ளது



கொக்கோ பவுடர் ஸ்மூத்தியில் பல சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது



வைட்டமின் சி, இரும்புச்சத்து நிறைந்த தக்காளி ஜூஸ்



பாதாமி பழ ஜூஸையும் நீங்கள் குடித்து பார்க்கலாம்



1 கப் ப்ரூன் ஜூஸில் 3 மில்லிகிராம் இரும்புச்சத்து நிறைந்துள்ளது



கீரை ஜூஸில் இரும்புச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளது



வேர்க்கடலை மில்க் ஷேக்கிலும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது



ஆரஞ்சு ஜூஸில் இருக்கும் வைட்டமின் சி, இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும்



மாட்டு இறைச்சியை வேக வைத்த தண்ணீரை சமையலில் பயன்படுத்தலாம்