பல்வேறு காரணங்களால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும்



சிறுநீரக கற்களை எளிதில் கரைக்க உதவும் டிப்ஸ் இங்கே..



1 கிளாஸ் எலுமிச்சை கலந்த தண்ணீரை குடித்து வரலாம்



செலரி ஜூஸ், சிறுநீரகத்தை டீடாக்ஸ் செய்ய உதவலாம்



டேன்டேலியன் வேர்களை தண்ணீரில் வேகவைத்து குடிக்கலாம்



ஏராளமான சத்துக்கள் நிறைந்த மாதுளை ஜூஸை குடித்து வரலாம்



போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளவும்



துளசி டீயை மாலை வேளையில் குடித்து வரலாம்



ஆப்பிள் சைடர் வினிகர் கலந்த தண்ணீரை மதியம் சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் குடிக்கலாம்



கிட்னி வடிவில் இருக்கும் கிட்னி பீன்ஸை அடிக்கடி டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்