வயதாகும் ப்ராசஸ் பொறுமையாக நடக்க வாய்ப்புள்ளது



ஜீரண மண்டலம் நன்றாக செயல்படலாம்



தலைவலி பிரச்சினை குறைய வாய்ப்புள்ளது



மூளையின் செயல்பாடு மேம்படலாம்



இரத்த அழுத்தம் சீராகலாம்



பெண்களின் ஹார்மோன்கள் சமநிலையாக சுரக்கலாம்



பற்கள் ஆரோக்கியமாகி வெள்ளையாகவும் மாறும்



சாப்பிடும் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உடலில் நன்றாக உறிஞ்சப்படும்



இரவில் ஆழ்ந்த தூக்கம் வரலாம்



பதட்டம் படபடப்பு குறையலாம்