இப்படியெல்லாம் யோகா செய்தால் பிரச்சினை வருமா?



யோகா செய்வது உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது



இருப்பினும் உடல் சக்தியை மீறி உடற் பயிற்சிகளை செய்ய கூடாது



உள் காயங்கள் ஏதேனும் இருந்தால் உடற் பயிற்சி செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது



காலங்கள் மாறுபடும் பொழுது உடலில் காய்ச்சல் ஏற்படுகிறது



சோர்வு நிலையில் இருக்கும் பொழுது யோகா செய்வதை தவிர்ப்பது நல்லது



காய்ச்சல் குணமடைந்ததும் யோகா செய்யலாம்



சிகிச்சை செய்த பிறகு காயங்கள் மறைந்த பிறகு யோகா செய்வது நல்லது



காயங்கள் இருக்கும் பொழுது செய்தால் தசைகள் சேதமடைவதற்கு வாய்ப்பு அதிகமாகவே உள்ளது



அளவுக்கு அதிகமாக செய்வதினால் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்