கர்ப்பகாலத்தில் ஏற்படும் Mood Swings-ஐ சமாளிக்க டிப்ஸ்!



பிரசவம் என்பது பெண்களின் வாழ்க்கையில் முக்கியமானதொரு காலகட்டமாகும்



பிரசவத்தின் போது பெண்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன



மனதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது



மன அழுத்தம், கவலை, சோகம் போன்றவை பிரசவத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்



இவற்றை குறைக்க யோகா அல்லது உடற்பயிற்சி செய்யலாம்



ஆரோக்கியத்தை தரக்கூடிய சரிவிகித உணவுப்பழக்கத்தை கடைபிடியுங்கள்



தூக்கம் மன ஆரோகியத்திற்கு மிகவும் அவசியம்



மனநல பிரச்சனைகள் குறித்து கவனமாக இருங்கள்



பிரச்சனை இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை கேட்பதற்கு தயங்காதீர்கள்