ஆவாரம் பூவில் கிடைக்கும் மருத்துவ நன்மைகள்...



உடலின் உஷ்ணத்தை குறைக்க பயன்படுத்தலாம்



உடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை நீக்குகின்றன



சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது



நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது



தலைமுடி வளர்ச்சிக்கு இந்த பூக்கள் பேருதவி புரிகின்றன



இலைகளை நீரில் போட்டு காயவைத்து குடித்தாலும் கோடி பலன்களை பெறலாம்



பூக்களை காய வைத்து பொடி செய்து பயன்படுத்தலாம்



சீயக்காயில், காய்ந்த ஆவரம் பூக்களை சேர்த்து அரைக்கலாம்



ஆவரம் பூ சேர்த்த நலங்கு மாவு பொடியை தினமும் தேய்த்து குளித்து வரலாம்