சப்பாத்தி இந்தியாவின் பிரதானமான உணவு குழந்தைகளுக்கு சப்பாத்தி மிகவும் பிடிப்பதால் அவற்றை எப்படி சத்தானதாக மாற்றலாம் என பார்க்கலாம் கோதுமை மாவில் முருங்கை பொடி சேர்க்கலாம் வேகவைத்த கேரட், கீரை போன்ற காய்கறிகளை சேர்க்கலாம் பாதாம் போன்ற நட்ஸ் தூள்களை சேர்க்கலாம் எள் சேர்த்து சப்பாத்தி சுடலாம் துருவிய காய்கறிகளை சேர்க்கலாம் ஆளி விதை தூள் சேர்க்கலாம் ஓட்ஸ் தூள் சேர்த்து சுடலாம் நெய் சேர்த்து சப்பாத்தி சுட்டால் சுவையாக இருக்கும்