திருமண வாழ்வு சிறப்பாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்?



கணவன் - மனைவிக்கு இடையே, அன்னியோனியம் அவசியம்



தம்பதியினரிடையே அன்னியோனியம் இருந்தால் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை குறையலாம்



பெரும்பாலான மக்கள், உடல் ரீதியான உறவுதான் அன்னியோனியம் என்று நினைக்கிறார்கள்



ஆனால், அது அப்படி கிடையாது



ஒருவருடன் ஒருவர் தினமும் பேசிக்கொள்ள வேண்டும்



சண்டை நடந்தால், நிதானமாக பேசி தீர்க வேண்டும்



கணவன் மனைவிக்கு இடையே ஒளிவு மறைவு இருக்க கூடாது



உங்கள் துணைக்கு பிடிக்காத விஷயங்களை தவிர்க்கலாம்



மனதில் இருக்கும் அன்பை வெளிப்படுத்துவது உறவை வலுவாக்கும்