வாஷிங்டன் சுந்தர்
ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பெயின் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார்.


நடராஜன்
பிரிஸ்பெயினில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது


அக்‌ஷர் பட்டேல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அக்‌ஷர் பட்டேல் அறிமுக வீரராக இந்திய அணியில் களமிறங்கினார்.


சூர்யகுமார் யாதவ்
கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் அறிமுக வீரராக களமிறங்கினார்.


இஷான் கிஷண்
கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இவர் அறிமுக வீரராக களமிறங்கினார்.


ராகுல் சாஹர்
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ராகுல் சாஹர் அறிமுக வீரராக களமிறங்கினார்.


வருண் சக்ரவர்த்தி
இலங்கை தொடரில் முதல் டி20 போட்டியில் வருண் சக்ரவர்த்தி களமிறங்கினார்.


ருதுராஜ் கெய்க்வாட்
இலங்கைக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டியில் இவர் அறிமுக வீரராக களமிறங்கினார்.


வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.


ஸ்ரேயாஸ் ஐயர்
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுக வீரராக கான்பூர் டெஸ்ட்டில் களமிறங்கினார்.