இயக்குநர், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் - கொரோனா காரணமாக உயிரிழப்பு இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் - மூளையில் ரத்த கசிவு காரணமாக மரணம் எழுத்தாளர், இயக்குநர் தாமிரா : கொரோனா காரணமாக உயிரிழப்பு நடிகர் விவேக் - மாரடைப்பு காரணமாக மரணம் நடிகர் நிதிஷ் வீரா - கொரோனா காரணமாக மரணம் நடிகர் மாறன் - கொரோனாவால் மரணம் நடிகர், ஓவியர் பாண்டு - கொரோனாவால் மரணம் நடிகர் தீப்பெட்டி கணேசன் - உடல்நலக்குறைவு காரணமாக மரணம் நடிகர் இயக்குநர் ஆர்.என்.ஆர் மனோகர் - கொரோனாவால் மரணம் நடன இயக்குநர் சிவசங்கர் - கொரோனா காரணமாக மரணம்