OnePlus 10 சீரிஸ்.. OnePlus 10 தொடர் Snapdragon 8 Gen1 சிப்செட் ஆண்டின் முதல் பாதியில் வெளியாக வாய்ப்பு Samsung Galaxy S22 சீரிஸ்.. சாம்சங் பிப்ரவரியில் ஸ்னாப்டிராகன் 8 Gen1 சிப்செட்டுடன் S22 தொடர் வெளியாக வாய்ப்பு ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ்.. ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 மேக்ஸுடன் மினி மாடல் வெளியாக வாய்ப்பு Samsung Galaxy S21 FE.. S20 FE, நிறுவனம் அடுத்த ஆண்டு S21 FE ஐ அறிமுகப்படுத்த உள்ளது Vivo X80 சீரிஸ்.. Vivo ஆனது இந்தியாவில் X80 தொடரின் ஒரு பகுதியாக மூன்று சாதனங்கள் வெளியாக வாய்ப்பு Oppo ஃபைண்ட் என்.. Oppo நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 2021 ம் ஆண்டில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது Xiaomi 12 சீரிஸ்.. Xiaomi 12 சீரிஸ் அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகம் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஆப்பிள் மலிவு விலையில் iPhone SE 3 ஐ வெளியாக வாய்ப்பு