சன் டிவி கிச்சன் கலாட்டாவை தொகுத்து வழங்கி அறிமுகமானவர் ஃபரீனா



பின்பு, அழகு சீரியலில் நடிக்க தொடங்கினார் ஃபரீனா



ரஹ்மானை 2017-ஆம் ஆண்டு மணந்தார் ஃபரீனா



பாரதி கண்ணம்மா “வெண்பா” கதாபாத்திரம் மூலம் பெரும் பிரபலமானார் ஃபரீனா



ஃபரீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இப்போது தொடர்ந்து சீரியலில் நடிக்கிறார்



ஃபரீனா தன் ஆண் குழந்தைக்கு Zayn என பெயர் வைத்துள்ளார்



குழந்தையின் ஃபோட்டோஷூட்டும் வைரல் ஹிட்



தன்னுடைய இன்ஸ்டாவில் அப்புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் ஃபரீனா



க்யூட்டாக போஸ் கொடுக்கும் ஃபரீனாவின் குழந்தை ‘Zayn'



நன்றி : farina_azad_official <3