டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களை வென்று அசத்தியது பி.வி.சிந்து: (வெண்கலம்) லோவ்லினா பார்கோயின்: (வெண்கலம்) பஜ்ரங் புனியா: (வெண்கலம்) ரவிக்குமார் தாஹியா: (வெள்ளி) மீராபாய் சானு: (வெள்ளி) நீரஜ் சோப்ரா: (தங்கம்) இந்திய ஆடவர் ஹாக்கி அணி: (வெண்கலம்)