8 விக்கெட் வித்யாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது 18 ஓவர் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 105 ரன்கள் எடுத்து சுருண்டது டெல்லி அணிக்கு லென்னிங் 43 ரன்கள் எடுத்து கொடுத்தார் மும்பை அணி தரப்பில் சாய்கா இஷாக்,வோங் மற்றும் ஹேலி மேத்யூஸ், தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர் அடுத்து களம் இறங்கிய மும்பை அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்கள் மும்பை அணி 15 ஒவரிலே வெற்றி அடைந்தனர் ஆட்டநாயகி விருதை பெற்றார் சாய்கா இஷாக் பட்டியலில், மும்பை அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இது முதல் தோல்வியாகும்