இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் உள்ள இரண்டு பெரிய அணிகள் இன்று களமிறங்க உள்ளனர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இன்று மாலை 7:30 மணிக்கு மோதவுள்ளது ஸ்மிருதி மந்தனா, இன்று நடக்கும் போட்டியில் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையில் உள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணி, பலரது ஃபேவரட்டாக உள்ளது ஹர்மன் ப்ரீத், முதல் போட்டியில் 65 ரன்களை குவித்தார் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் மற்றும் பௌலிங்கில் கலக்கி கொண்டிருக்கிறார்கள் ஆர்.சி.பியின் பௌலிங் சற்று சுமாராக உள்ளது இப்போட்டியில், யார் வெல்வார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்