பெங்களூர் அணியை வீழ்த்தி மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்ததில் வெற்றி பெற்றது நாளாவது ஆட்டத்தில் பெங்களூர்-மும்பை அணிகள் விளையாடியது டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது தொடக்க ஆட்டகாரராக கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் களமிறங்கினார்கள் 18.4 ஓவர் முடிவில் பெங்களூர் 155 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது பெங்களூர் அணியை சேர்ந்தவர்கள் தலா 20 ரன்கள் மேல் குவித்தனர் மும்பை அணியின் ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்களை எடுத்தார் அடுத்து களமிறங்கிய மும்பை அணி 14.2 ஒவேரில் சுலபமாக வெற்றி பெற்றது ஹேலி மேத்யூஸ் 77 ரன்களை எடுத்தார் ஹேலி மேத்யூஸ், ஆட்டநாயகி விருதை பெற்றார்