நேற்று நடந்த பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன் வித்தியாசித்தில் வெற்றி பெற்றது டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது தொடக்க ஆட்டக்காரர் ஆன மேகனா மற்றும் சோஃபியா டங்க்லி களம் இறங்கினார்கள் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 201/7 ரன்கள் எடுத்தனர் ஷோபியா டங்க்லி 18 பந்துகளில் அதிவேகமாக அரைசதம் அடித்து புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார் ஆர்.சி.பி அணி தரப்பில் ஷ்ரேயங்கா பாட்டீல் மற்றும் நைட் ,தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள் பெங்களூரு அணி , தொடக்கத்திலிருந்து நன்றாக விளையாடினர். கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனா 18 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார் சோஃபி டிவைன் 66 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார் முடிவில் பெங்களூரு அணி 190/6 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது ஆட்டநாயகி விருதை சோஃபியா டங்க்லி பெற்றார்