நேற்று நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் உ.பி வாரியர்ஸ் அணி வெற்றி டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா மற்றும் சோஃபி டிவைன் களம் இறங்கினார்கள் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 4 ரன்களில் அவுட் ஆகினார் 19.3 ஓவர் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 138/10 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது பெங்களூர் அணி தரப்பில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி மட்டுமே அரைசதம் கடந்தார் அதிகபட்சமாக உ.பி வாரியர்ஸ் அணி தரப்பில் சைமன் எக்கல்ஸ்டன் 4 விக்கெட்களை எடுத்தனர் அடுத்து களமிறங்கிய உபி வாரியர்ஸ் அணி அதிரடி காட்டினார்கள் 13 ஓவர் முடிவில் உபி வாரியர்ஸ் அணி 139/0 அபார வெற்றி அலீசா ஹீலி 96 ரன்களுக்கு மேல் குவித்து ஆட்டநாயகி விருதை பெற்றார்