ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில், நன்றாக விளையாடியுள்ளனர் அகமதாபாத் கடைசி டெஸ்ட் போட்டியின் 2வது நாளான இன்று காலை தொடங்கியது உஸ்மான் கவாஜா மற்றும் கேமெரூன் கிரீனும் ஆட்டத்தை தொடங்கினர் தொடக்கம் முதலே ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சாளர்களை தொம்சம் செய்தார்கள் கேமெரூன் கிரீன் பல ரன்களை குவிக்க தொடங்கினார் டெஸ்ட் போட்டியில், கேமெரூன் கிரீன் 2வது சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் உஸ்மான் கவாஜா 180 ரன்களை எடுத்து அவுட் ஆகினார் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை ஆஸ்திரேலியா துவம்சம் செய்தது உஸ்மான் - க்ரீன் பார்ட்னர்ஷிப், 220 ரன்களை குவித்தது முடிவில் ஆஸ்திரேலியா அணி 458/8 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளது