உபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது



டாஸ் வென்ற உபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது



20 ஓவர் முடிவில் நடந்த ஆட்டத்தில் உபி அணி 159/6 ரன்கள் எடுத்தனர்



உபி அணி தரப்பில் ஹீலி மற்றும் தஹிலா மெக்ராத் 50 ரன்கள் மேல் குவித்தனர்



மும்பை அணி தரப்பில் பந்துவீச்சில் சாய்கா இஷாக் அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார்



ஹேலி மேத்யூஸ் மற்றும் யாஸ்டிக்கா பாட்டியா அதிரடி காட்டினார்கள்



சிறிது நேரத்தில் ஹேலி மேத்யூஸ்12 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார்



சிவேர்-பிரண்ட் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் உபி அணியை பதம் பார்த்தனர்



முடிவில் மும்பை அணி 17.3 ஒவேரில் 164/2 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது



மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டநாயகி விருதை பெற்றார்



Thanks for Reading. UP NEXT

4TH TEST: இந்திய அணியின் முதல் இன்னிங்க்ஸின் ஹைலைட்ஸ்!

View next story