இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது



முதல் நாள் முடிவில் 90 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்களை குவித்துள்ளது



2 ஆம் நாளான நேற்று, உஸ்மான் கவாஜா - கேமரூன் கிரீன் ஜோடி நேற்று விட்ட இடத்தில் இருந்து தொடங்கினர்



114 ரன்கள் வரை சேர்த்த கமெரூன் கிரீன், அஸ்வினிடம் அவுட் ஆகினார்



உஸ்மான் கவாஜா, 180 ரன்கள் எடுத்து அக்சர் படேல் சுழலில் ஆட்டமிழந்தார்



அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் எடுத்தது



முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி 2ம் நாளின் நிலை - 36/0



சுப்மன் கில் இதுவரை 62 ரன்கள் எடுத்துள்ளார்



ரோஹித் சர்மா 35 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார்



தற்போதையே நிலவரப்படி இந்திய அணி 121/1 ரன்கள் எடுத்துள்ளனர்