கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகள் இதில் அளவிற்கு அதிகமாக சோடியம் இருக்கும். இதனால் இரத்த அழுத்தம் ஏற்படலாம் சர்க்கரை சேர்த்த உணவுகள் சர்க்கரை நோய் வரும் அபயாம் உள்ளது மைதாவில் செய்யப்படும் வெள்ளை ரொட்டி இதில் சத்துக்கள் மிகவும் குறைவாக இருப்பதால், இதை தவிர்ப்பது நல்லது ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் உணவுகள் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும் தயிர் உடலுக்கு மிகவும் நல்லது ஆனால், இதை காலையில் சாப்பிட்டால் உடலில் சளி சேரும்