தங்க நிற பால் என்றால் என்ன?



மஞ்சள் கலந்த பால், தங்க நிற பால் என அழைக்கப்படுகிறது



பல நோய்களை விரட்டி அடிக்க, மஞ்சள் சேர்த்த பால் உதவுகிறது



இந்த பாலை குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்..



மஞ்சளில் இருக்கும் குர்குமின், பல நன்மைகளை கொண்டுள்ளது



இந்த பால், அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்திருக்கலாம்



மூட்டு வலியை குறைக்க உதவலாம்



இரவு நேரத்தில் இதை குடித்தால், ஆழ்ந்த தூக்கம் வரும்