புகைப்பிடித்தால் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படுமா?



காலம் காலமாக புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது



இளைஞர்கள் சிறுவயதிலேயே புகைப்பிடிக்க ஆரம்பித்துவிடுவர்



ஒரு நாளைக்கு கணக்கில்லாமல் சிகரெட் பிடித்து வருகின்றனர்



இதனால் உடலில் பல பாதிப்புகள் உண்டாகும்



விந்தணுக்களின் தரமும் குறையும் என பல ஆய்வுகள் சொல்கிறது



ஆண் மலட்டுத்தன்மை பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது



வாழ்வியல் முறை, உணவுப் பழக்க வழக்கம் என அனைத்தும் விந்தணுக்களின் தன்மையை பாதிக்கும்



இந்த பழக்கம் ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும்



இந்த பழக்கத்தை உடனே நிறுத்துவது அவசியம்