உடலில், குடல் ஒரு முக்கியமான உறுப்பு



குடல் சுத்தமாக இருந்தால்தான் உடல் சுத்தமாக இருக்கும்



அப்போதுதான் மன ஆரோக்கியமும் மேம்படும்



அப்படிப்பட்ட குடலின் செயல்பாட்டை மேம்படுத்தும் சூப்பர் உணவுகளை பற்றி பார்க்கலாம்..



ஜீரணத்தை மேம்படுத்தும் இஞ்சி



ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள்



நார்ச்சத்துள்ள நிறைந்த பெர்ரி வகைகள்



நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவும் வெங்காயம், பூண்டு



நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள், வாழைப்பழம், ப்ரோக்கோலி போன்ற உணவுகள்



யோகர்ட்டிலும் ஊறுகாயிலும் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன