உடலை திடகாத்திரமாக வைத்துக்கொள்ளும் 30 நிமிட ஜாக்கிங்!



இதயத்தின் தசைகளை வலுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



30 நிமிடங்களுக்கு ஜாக்கிங் செய்தால் 300-400 கலோரி குறையும்



உடல் சுறுசுறுப்பாக இருக்கும்



ஃபீல் குட் ஹார்மோன்கள் சுரக்கும். இதனால், மன அழுத்தம், பதட்டம் நீங்கும்



ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும்



தொடர்ச்சியாக ஜாக்கிங் செய்தால் நுரையீரல் வலுவாகும்



நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்



இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்



மூளை திறம்பட வேலை செய்யும்