பீட்சா மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும்



பீட்சா சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது



சீஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட மீட் டாப்பிங்ஸ் இதில் சேர்க்கப்படுகின்றன



இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி பார்க்கலாம்



இது உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம்



இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம்



உடல் எடை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும்



ஜீரண மண்டலத்தில் கோளாறு ஏற்படலாம்



எப்போதாவது ஆசைக்கு சாப்பிட்டால் பிரச்சினை இல்லை



வீட்டிலேயே ஆரோக்கியமான பொருட்களை கொண்டும் இதை செய்யலாம்