வயதானவர்கள் குளிர்காலத்தை எதிர்கொள்ள இவற்றை பின்பற்றுங்கள்! வெளியில் செல்லும் போது கதகதப்பான ஆடையை அணிந்து கொள்ளுங்கள் சத்துக்கள் நிறைந்த சமச்சீரான உணவை எடுத்து கொள்ளுங்கள் தேவையான மருந்துகளை முன்னரே சேமித்து வைத்து கொள்ளுங்கள் ஹெவியான உணவை உட்கொள்வதை தவிர்த்திடுங்கள் உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்க தவறாதீர்கள் இயன்ற அளவுக்கு யோகா அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள் உங்கள் உணவில் போதுமான அளவு வைட்டமின் டி இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள் டார்ச்சை எப்போதும் அருகில் வைத்து கொள்ளுங்கள் மூலிகை டீ போன்றவற்றை அருந்துங்கள்