இசையை கேட்பதால், நல்ல உணர்வு தோன்றும் என் ஆய்வுகள் தெரிவிக்கின்றன இசை, ஸ்ட்ரெஸ் ஹார்மோனான கார்டிசோலை குறைக்க உதவுமாம் மனிதர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும் இசையை கேட்பதால், புது உத்வேகம் பிறக்கும் தனிமை உணர்வு குறைய வாய்ப்புள்ளது இசை, மனதிற்கு ஆறுதல் தரும் நமது உணர்வுகளை இசையின் மூலம் வெளிப்படுத்தலாம் பாடுவதால், நமது உணர்வுகளை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியும் நேர்மறையான எண்ணங்களை அதிகரிக்க உதவும் நினைவாற்றலை அதிகரிக்கவும் இசை உதவுகிறது