இந்தாண்டின் தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது



தீபாவளி அன்று ஜொலிக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்



தீபாவளிக்கு முந்தைய நாள் நன்றாக தூங்கி எழுந்து கொள்ள வேண்டும்



காலை எழுந்தவுடன் நல்லெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்ய வேண்டும்



அரை மணி நேரம் இதை ஊர வைக்க வேண்டும்



உங்களுக்கு பிடித்தால் உடம்பு முழுவதும் நல்லெண்ணெயை பயன்படுத்தலாம்



பின் சீயக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும்



தீபாவளிக்கு முந்தைய நாள் பழத்தை கொண்டு தயாரிக்கும் ஸ்மூத்திகளை குடிக்கலாம்



உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வது அவசியம்



இவற்றை பின்பற்றினால் போதும் உங்கள் சருமம் தங்கம் போல் ஜொலிக்கும்