நமது உதடுகளில் உள்ள தோல் அதிக இரத்த நாளங்கள் கொண்டது அதனால்தான் நம் உதடுகள் இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் உள்ளன சூரிய ஒளி நமது உதடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உதடுகளை கருமையாக மாற்றும் நம் உதடுகளை சூரிய ஒளியில் இருந்து காக்க டிப்ஸ் இதோ.. துணியை குளிர்ந்த நீரில் நனைத்து உதடுகளை துடைக்கலாம் கற்றாழை ஜெல், சூரிய ஒளியால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கலாம் கற்றாழை ஜெல்லை எடுத்து உதடுகளில் தடவலாம் ஜெல்லை குளிர்சாதன பெட்டியில் வைத்து கூட பயன்படுத்தலாம் பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம் தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவலாம்